குற்றாலம் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள்ள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
Updated on
1 min read

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள்ள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பேரருவியில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டுகிறது. எனவே பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com