கைத்தறி உதவி இயக்குநர் அலுவலக கணினி திருட்டு

மதுரையில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் கணினி திருடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரையில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் கணினி திருடப்பட்டுள்ளது.

 செல்லூர் பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ளது கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகம். இதை கடந்த வெள்ளிக்கிழமை மூடிவிட்டு திங்கள்கிழமை வழக்கம்போல திறந்துள்ளனர். அப்போது அலுவலக கணினி, கீபோர்டு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து உதவி இயக்குநர் எம்.ராமநாதன் செல்லூர் போலீஸில் புகார் அளி்த்தார். புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com