தேனியில் அந்தரங்க காட்சியை பதிவு செய்து வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச் செயலரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி, அரசு மருத்துவமனைதெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). இவர், ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தை தனது செல் போனில் பதிவு செய்து வைத்திருந்தாராம். இந்த செல்போனை தேனி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலர் அல்லிநகரத்தைச் சேர்ந்த வீரதெய்வம்(25) திருடி வைத்துக் கொண்டு, தன்னை மிரட்டி ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செல்லத்தம்பி உடந்தையாக இருந்ததாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், வீரதெய்வம், செல்லத்தம்பி ஆகியோர் மீது அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் வழக்கு பதிந்து, வீரதெய்வத்தை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

