கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பதற்றம்
கோவை துடியலூர் என் ஜி ஜி ஒ காலனி பகுதியில் ஒரு மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்

Updated On :22 ஜூலை 2013, 7:32 am

கோவை துடியலூர் என் ஜி ஜி ஒ காலனி பகுதியில் ஒரு மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், போலீஸார் அந்தப் பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 3 பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...