பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி, புதுப்பேட்டையில் பாஜகவினர் கைது

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்களன்று பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாகச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :22 ஜூலை 2013, 6:51 am

சீனிவாசன்

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்களன்று பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாகச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

புதுப்பேட்டையில் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தினர். இவர்களை புதுப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேப்போல, பண்ருட்டியில் மாவட்ட அமைப்புச் செயலர் செல்வம் தலைமையில் 25 பேர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தியதை அடுத்து, அவர்களை பண்ருட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.