நாமக்கல் அரசு விடுதியில் மதிய உணவு உண்ட 18 மாணவியருக்கு வாந்தி பேதி

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது
Updated on
1 min read

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனே, அருகில் உள்ள மாணிக்கம்பாளையம், பெரியமணலி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com