மதுரையில் குற்றப்பிரிவு துணை ஆணையராக தமிழ்ச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த பெரோஸ்கான் அப்துல்லா சென்னை அடையாறு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்ச் சந்திரன், செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை நகரில் குற்றங்களைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.