பாலச்சுவர் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் தாமதம்

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள என்.எம்.ஆர். பாலத்தின் மையப்பகுதி சுவர் இடிந்து தண்டவாளத்தில் புதன்கிழமை இரவு விழுந்தது.
Updated on
1 min read

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள என்.எம்.ஆர். பாலத்தின் மையப்பகுதி சுவர் இடிந்து தண்டவாளத்தில் புதன்கிழமை இரவு விழுந்தது.

  மதுரை-ராமேசுவரம் தண்டவாளத்தில் பாலத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரவு 12.15 மணிக்கு மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் ராமேசுவரம் பயணிகள் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

  தண்டவாளத்தில் கிடந்த சுவர் இடிபாடுகள் நீண்டநேரமாக அகற்றப்பட்டன. அதன்பின்னர் நள்ளிரவுக்குப்பிறகே ரயில் புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com