மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம்

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புதிய கொடிமரம் இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Updated on
1 min read

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புதிய கொடிமரம் இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இருந்த பழைய கொடிமரம் மாற்றப்பட்டு புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அதற்கான பரிகாரங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை, 56 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் சுவாமி சன்னதி முன்பு  உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கண்ணன், நிர்வாக அலுவலரும் இணை ஆணையருமான ஜெயராமன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com