சிறுநீரக திருட்டு விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை
தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :13 ஜூன் 2013, 6:01 am









