

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை இன்று மாலை 3.30 மணியில் இருந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி விழுவதால், பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.