மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் மாவட்டத்தில் கனமழை

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே மாவட்டத்தில் கனமழை பெய்துவந்த போதும், இன்று காலை பள்ளிகளு

Updated On :6 மார்ச் 2013, 5:34 am

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே மாவட்டத்தில் கனமழை பெய்துவந்த போதும், இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு கேட்டனர். ஆனால் தகவல் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் திடீரெனப் பெய்த கனமழையில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.