இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்: 25 பேர் கைது

மதுரையில் காளவாசல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
Updated on
1 min read

மதுரையில் காளவாசல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றின் மீது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. இதை அடுத்து,  போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 25 பேரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com