மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற 13 பேர் கைது

மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதிதமிழர் பேரவையைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும், ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஆதிதமிழர் பேரவையினர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com