மதுரை வாடிபட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் +2 படித்து வருகிறார் நந்தகுமார். இவர் இன்று நடைபெற்ற கணித பொதுத்தேர்வினை சரியான முறையில் எழுதவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவர் நந்தகுமார் பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதில் படுகாயமடைந்த நந்தகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.