இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.