தூத்துக்குடி மருத்துவமனையில் குழந்தை சாவு: உறவினர்கள் மறியல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், பிறந்து 8 நாள்களே ஆன நிலையில், பெண் குழந்தை உயிரிழந்ததால் குழந்தையின் பெற்றோர் ...
Updated on
1 min read

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், பிறந்து 8 நாள்களே ஆன நிலையில், பெண் குழந்தை உயிரிழந்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்புள்ள தூத்துக்குடி- பாளையங்கோட்ட சாலையில் சனிக்கிழமை இன்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com