நாமக்கல்: பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

நாமக்கல் பேருந்து நிலையம் முன்பு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

நாமக்கல் பேருந்து நிலையம் முன்பு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொடந்து 3 வது நாளாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், ஊர்வலம் வந்து, பின்னர் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com