கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரியின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையைச் சேர்ந்தவர் குமாரவேல். எலுமிச்சம்பழ வியாபாரியான இவர் தனது மனைவி கமலாமணியுடன் காய்கறிச் சந்தைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஆம்னி வேனில் இருந்து இறங்கியவர்கள், இவர்களது பைக்கை மறித்தனர். அவர்கள் இருவரின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி அவர்கள் வைத்திருந்த ரூ, 3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

சண்முகக் கவசம் பாராயணம்

சாலையோர மரம் சாய்ந்து விழுந்ததில் ஷோ் ஆட்டோ சேதம்: 5 போ் காயம்

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

