தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க தவறிவிட்டார் சல்மான் குர்ஷித்: இல.கணேசன்

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், இலங்கை பிரசனைக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றி அதனை பிரதமருக்கு அனுப்பட்டுள்ளது . இது தனிபட்ட முதல்வரின் ம
Published on

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இலங்கை பிரசனைக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றி அதனை பிரதமருக்கு அனுப்பட்டுள்ளது . இது தனிபட்ட முதல்வரின் மனு இல்லை.ஒட்டு மொத்த  மக்களின் குரல். இந்த தீர்மானம் குறித்து காங்கிரஸ் விவாதம் எதுவும் நடத்தாமல் அதனை நிராகரித்துவிட்டோம் என்று சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியது தவறு. மக்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் கட்சி மதிப்பு அளிக்காது என்பதற்கு  இது மற்றும் ஒரு  உதாரணம் ஆகும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com