மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் மர்ம பார்சல்: வெடிகுண்டாக இருக்கலாம் என சோதனை

கடலூர் புதுச்சேரி சாலையில் உட்லண்ட் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இரண்டு பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி ஏற்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே

Updated On :8 மே 2013, 6:23 am

கடலூரில் சிலிண்டர் வடிவத்தில் இருந்த இரு மர்ம பார்சல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் புதுச்சேரி சாலையில் உட்லண்ட் சிக்னல் அருகே சிலிண்டர் வடிவத்தில் இரண்டு பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதி ஏற்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே வந்து சோதனை மேற்கொண்டனர்.  அவை சிலிண்டர் வடிவத்தில் பேப்பர்களால் சுற்றப்பட்டு இருந்ததால், அவற்றை வெடிகுண்டு செயலலிழப்பு போலீஸார்  கடலூர் கடற்கரைப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.