92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராமதாஸ் விடுதலை கோரி புவனகிரி, கீரப்பாளையத்தில் கடைஅடைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில்

News image
Updated On :10 மே 2013, 11:57 am

ஜி.சுந்தரராஜன்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் பாமகவினரின் அழைப்பு விடுத்ததை அடுத்து வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. கடையடைப்பை முன்னிட்டு புவனகிரி, கீரப்பாளையத்தில் அனைத்து கடைகளும், ஹோட்டல்களும் அடைக்கப் பட்டிருந்தன.சிதம்பரம் அருகே சிவபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.