மதுரை ஓபுலா படித்துறைப் பகுதியில் தனியார் பஞ்சு குடோனில் பற்றிய தீயை பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்தத் தீவிபத்து குறித்து மதுரை விளக்குத் தூண் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையில் மரக்கடைகள் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது என்பதால் சற்று நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.