புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சங்கராபுரம் கொலை வழக்கு: சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சரண்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

News image
Updated On :24 மே 2013, 3:31 pm

ஜி.சுந்தரராஜன்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

சங்கராபுரத்தில் கடந்த மே 16-ம் தேதி திமுக நகரச் செயலாளர் முனுசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் சண்முகம் (36) வெள்ளிக்கிழமை சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி மருதுபாண்டி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.