முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முள்ளுக்குறிச்சியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல்
Updated on
1 min read

அண்மையில் முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முள்ளுக்குறிச்சியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வரைச் சந்தித்த 6வது தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல்வரைச் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த தேமுதிக, கப்பலில் இருந்த துரு உதிர்ந்துவிட்டதாக முன்னர் கூறியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com