இலங்கைக்கு யாரும் செல்லக் கூடாது: செல்போன் டவரில் ஏறி போராட்டம்

இலங்கை காமன் வெல்த் மாநாட்டுக்கு இந்தியா சார்பில் யாரும் செல்லக் கூடாது; ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் சிலர் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

மாப்பாளையம் பிஎஸ்.என்.எல் செல்போன் டவரில் ஏறி, பத்துக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் திடீரென ஏறி கோஷம் இட்டபடி மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com