சாத்தூரில் பெண்ணை கடத்தியதாக வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவருடைய மகள் சரஸ்வதிதேவி(16)தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியை சேர்ந்தவர்
Updated on
1 min read

சாத்தூரில் இளம் பெண்னை கடத்தியதாக சாத்தூர் நகர் போலீஸார் வாலிபரை கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் இவருடைய மகள் சரஸ்வதிதேவி(16)தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நாகராஜ்பாண்டியன்(25) இவர் சரஸ்வதிதேவியை சில தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றுவிட்டதாக சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் மீனாட்சிசுந்தரம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நாகராஜ்பாண்டியனை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com