மதுரை தல்லாகுளம் சட்டம், ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனுக்கு துப்பாக்கி ஏந்திய தனிப்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பட்டரைக்கு வந்த பார்சல் குண்டு தொடர்பாக உமர் என்பவரை கைது செய்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு குறிப்பிட்ட அடிப்படைமதவாத தீவரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.