ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஏற்காடு இடைத் தேர்தல்: மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி: தேமுதிக போட்டி இல்லை

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்ய சனிக்கிழமை (நவம்பர் 16) கடைசி நாள் ஆகும். இத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

Updated On :15 நவம்பர் 2013, 2:01 pm

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்ய  நாளை(நவம்பர் 16) கடைசி நாள் ஆகும். இத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவுவும் குறைவாகவே இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.