நாமக்கல் : அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை

நாமக்கல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.சனிக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டு
Updated on
1 min read

நாமக்கல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

சனிக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் இரவுக் காவலாளி படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்ததைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com