மதுரையில் நாய்க் கண்காட்சி நடந்தது. இதில் 25க்கும் மேற்பட்ட வகை நாய்கள் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில், விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன் தான் வளர்க்கும் ஆப்கன்ஹவுண்ட் வகை நாயை அழைத்து வந்திருந்தார்.
இந்த வகை நாய் குட்டையான நாய். நீண்ட முடியுடன் காணப்பட்டது. விஜயகாந்தின் மகன் பிரபாகரன் தான் வளர்க்கும் நாயுடன் வந்துள்ளார் என்று அறிந்து தேமுதிக கட்சியினர் கூடியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.