தேனி அருகே அரண்மனைப்புதூரில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி கலாவதி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு காம்பவுண்டுக்குள் துணைகளை காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கம்பியை தொட்ட கலாவதி, மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். துணி காயப்போடும் கம்பி மீது மின் வயர் உராய்ந்ததால் மின் கசிவு ஏற்பட்டு, துணி காயப்போடுவதற்காக கம்பியை தொட்ட கலாவதி மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

