மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈமு கோழிகள் ஏலம்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பின்னர்
Updated on
1 min read

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பிற்பகலில் பெருந்துறையைச் சேர்ந்த நல்லசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகன்மோகன் ஆகிய இருவர் மட்டுமே ஏலத்தில் பங்கெடுத்தனர்.இதில் ஒரு ஜோடி ஈமு கோழிகள் ரூபாய் 450க்கு விலை போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com