இந்திய பத்திரிக்கையாளருக்கு சீன அரசின் "தோழமை விருது'

சீன அரசின் ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும்  இந்தியாவைச் சேர்ந்த ரவி சங்கருக்கு அந்நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சியில் பங்களிப்பு அளித்தமைக்காக வெளிநாட்டவரை
Updated on
1 min read

சீன அரசின் ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும்  இந்தியாவைச் சேர்ந்த ரவி சங்கருக்கு அந்நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சியில் பங்களிப்பு அளித்தமைக்காக வெளிநாட்டவரை கவுரவப்படுத்தும் உயரிய விருதான  தோழமை விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com