ராமதாஸ் மீதான தடை நீக்கம்
By dn | Published On : 24th January 2013 03:43 PM | Last Updated : 24th January 2013 03:43 PM | அ+அ அ- |

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் நுழைய தடை விதித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிர்லோஸ்குமார் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் அந்த தடையை விலக்கி கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.