சாலை மறியல்: வன்னியர் சங்கத்தினர் 17 பேர் கைது

தருமபுரியில் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கார் மீது கல்வீச்சு நடந்தியதை கண்டித்து வன்னியர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் செய்தனர்.
Updated on
1 min read

தருமபுரியில் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கார் மீது கல்வீச்சு நடந்தியதை கண்டித்து வன்னியர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 17 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com