மதுரையில் திடீர் மழை

மதுரை நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டிவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது மாலை 5.45 மணி அளவில் மதுரை
Updated on
1 min read

மதுரை நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டிவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது மாலை 5.45 மணி அளவில் மதுரை சொக்கலிங்கபுரம், காலவாசல் அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. அப்போது ஆலங்கட்டிகள் விழுந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சுமார் 1/2 மணி நேரம் காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com