மதுரை ஊரகப் பகுதியில் 20% வாக்குப் பதிவு

9 மணி வரை மதுரை ஊரகப் பகுதிகளில் 20% வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மதுரை ஊமச்சி குளம், சத்திரப்பட்டி, பொய்கைக்கரைப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 25% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Updated on
1 min read

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com