குடிநீர் கேட்டு மதுரையில் சாலைமறியல்

குடிநீர் விநியோகம் இல்லாமல் திண்டாடுவதாகக் கூறி, காலிக்குடங்களுடன் மதுரை மேலவாசல், அருள்தாசபுரம்,
Updated on
1 min read

குடிநீர் விநியோகம் இல்லாமல் திண்டாடுவதாகக் கூறி, காலிக்குடங்களுடன் மதுரை மேலவாசல், அருள்தாசபுரம், அண்ணா நகர் பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை நேரப் பரபரப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் சமாதானப் பேச்சு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com