

பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 17 ஆம் தேதி தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் இரு அமர்வுகளாக பிரித்து நடத்தப்படவிருப்பதாக பாமக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொள்வதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.