சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி 4 வயது சிறுமி சாவு

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர்

Updated On :30 ஆகஸ்ட் 2014, 2:28 pm

 வேப்பங்குப்பம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தது.

வேப்பங்குப்பம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் 4வயது மகள் திரிஷா வீட்டிற்கு வெளியே ஆசனாம்பட்டு - ஒடுக்கத்தூர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததாம்.  அப்போது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.  சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தது.  வேப்பங்குப்பம் போலீஸôர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழக்கு பதிந்து நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.