வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பள்ளிகொண்டா அருகே சாலை விபத்து 3 பேர் பலி

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-

Updated On :7 டிசம்பர் 2014, 7:47 am

பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸார் கூறுவதாவது:-

ஓசூரில் இருந்து சென்னை வந்த அரசு ஒன்று இன்று காலை பள்ளி கொண்டா அருகே வந்த் அபோது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இதில் 5 பேர் காயம் அடைந்தார். இதையடுத்து பின்னால் வந்த பெங்களூரில் இருந்து வேலூர் சென்ற பேருந்து ஒன்று அந்த பஸ் மீது மோதியது இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த மல்லிகா,(40) அவரது கணவர் ரங்கநாதன், (45) மற்றும் செய்யாறு ராஜேந்திரன் மகள் அபிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

38 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.