விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

இதுவரையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.ஹரிஹரன், திண்டுக்கல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக சிவகங்கை ஆட்சியராக இருந்த ராஜராமன்,
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுவரையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.ஹரிஹரன், திண்டுக்கல் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக சிவகங்கை ஆட்சியராக இருந்த ராஜராமன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜராமன் (ஞாயிற்றுக்கிழமை காலையில்) இன்று பொறுப்பு ஏற்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com