மதுரை அருகே பண இரட்டிப்பு மோசடி: ரூ.19 லட்சம் இழந்த தொழிலதிபர்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பண இரட்டிப்பு செய்வதாக தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் செய்த மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது.
Updated on
1 min read

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பண இரட்டிப்பு செய்வதாக தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் செய்த மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது.

பழங்காநத்தம் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை பெங்களூரைச் சேர்ந்த சிலர் அணுகியுள்ளனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சம் பெற்ற கும்பல் பண இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து, தொழிலதிபரின் நண்பர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com