மதுரையில் வீடு, நிலம் வாங்கி தருவதாக கூறி நகை பணம் மோசடி: கணவன், மனைவி மீது பொதுமக்கள் புகார்

மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் யமுனா இவர் உள்ளிட்ட அதே பகுதியை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோரிடம் வடக்கு
Updated on
1 min read

மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் யமுனா இவர் உள்ளிட்ட அதே பகுதியை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோரிடம் வடக்கு மாசி வீதியை சேர்ந்த செல்வி அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோர் வீடு மற்றும், நிலம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து நகைகள் பணத்தை வாங்கியுள்ளனர்.

அதன் அடிப்படியில் சுமார் 40 லட்சம் பணமும் 100 பவுன் நகையும் மோசடி செய்ததாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க பெண்களும் ஆண்களும் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com