மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழாவை முன்னிடு இன்று காலை அம்மனும், சாமியும் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பங்குளம் வழியாக பல்லக்கில் அனுபானடியில் இருந்து சிந்தாமணி செல்லும் வழியில் கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர்.
Updated on
1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழாவை முன்னிடு இன்று காலை அம்மனும், சாமியும் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பங்குளம் வழியாக பல்லக்கில் அனுபானடியில் இருந்து சிந்தாமணி செல்லும் வழியில் கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். ஆயிரக்கணக்கன பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து இன்று மாலை திருக்கோவிலுக்கு சாமியும் அம்மன் எழுந்தருளுகின்றனர்.நாளை நிலை தெப்ப திருவிழா தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com