செப்லோனியா தீவில் நிலநடுக்கம்

கீரிஸ் நாட்டின் செப்லோனியா தீவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
செப்லோனியா தீவில் நிலநடுக்கம்
Updated on
1 min read

கீரிஸ் நாட்டின் செப்லோனியா தீவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்  சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவன இணையதள தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை அந்நாட்டு உள்துறை மந்திரி யியான்னிஸ் மிஹெலாக்கி ஹெலிகாப்டர் மூலம் அங்குள்ள நிலையை பார்வையிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com