பிறந்த நாள் விழா மேடையில் அழகிரிக்கு நெப்போலியன் பாராட்டு

திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா இன்று நடைபெறுவதை ஒட்டி, விழா மேடையில் நடிகரும் திமுகவின் திருச்சி பகுதியில் செல்வாக்கு பெற்றவருமான நெப்போலியன் வாழ்த்திப் பேசினார். பிறந்த நாள் விழா மலரையும் அவர் வெளியிடுகிறார்.
Updated on
1 min read

முன்னதாக நெப்போலியன் தலைமையில் தொண்டர்கள் அணி வகுத்திருந்தனர். ராஜா முத்தையா மன்றம் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com