ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. பள்ளியில் 5 விலையில்லா மடிக்கணினி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த விலையில்லா மடிக்கணினியில் 5 திருடு போய்விட்டதாய் புதன்கிழமை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார்.

News image
Updated On :10 ஜூலை 2014, 2:32 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த விலையில்லா மடிக்கணினியில் 5 திருடு போய்விட்டதாய் புதன்கிழமை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியுள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 145 பேருக்கு கொடுப்பதற்காக அரசின் விலையில்லா மடிக்கணினி 28.6.14-ம் தேதி வந்துள்ளது. இதனை தலைமை ஆசிரியர் த.கோவிந்தராஜ், இதனைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடத்தில் வைத்து பூட்டியிருந்துள்ளார்.

புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற போது, அறிவியல் ஆய்வுக்கூடத்தின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர்களுக்கு வழங்க வந்திருந்த மடிக்கணினியில் 5 மட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Story image
Click here to Reply or Forward

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.