சிதம்பரம் அருகே இறந்த பள்ளி மாணவி அடையாளம் தெரிந்தது: நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம்









